tamilnadu

பல்லடம் ஒன்றியத்தில் நாளை பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு

திருப்பூர், ஏப். 4 –

பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று (சனிக்கிழமை) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியல் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். காரணம்பேட்டையில் காலை 6 மணிக்கு பிரச்சாரபயணம் தொடங்கி கோடங்கிபாளையம், பெருமாகவுண்டம்பாளையம், தேவராயம்பாளையம், கோம்பக்காடு,கோம்பக்காடு புதூர், இச்சிப்பட்டி, பெத்தாம்பூச்சிபாளையம், நடுவேலம்பாளையம், கிடாத்துறை, வலையபாளையம், பள்ளிபாளையம், கணக்கம்பாளையம், பூமலூர்,63 வேலம்பாளையம், அறிவொளிநகர், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், லட்சுமிநகர், உப்பிலிபாளையம்,சேகாம்பாளையம், அருள்புரம், நொச்சிபாளையம், அவரப்பாளையம், அல்லாளபுரம், காளிநாதம்பாளையம், அய்யம்பாளையம், பொன்நகர், அக்கணம்பாளையம், சென்னிமலைபாளையம், கணபதிபாளையம், மாதேஸ்வரன் நகர், மலையம்பாளையம், பெத்தாம்பாளையம், கள்ளிமேடு, நல்லூர்பாளையம், மகாலட்சுமி நகர், கவுண்டம்பாளையம், குங்குமம்பாளையம், மாணிக்காபுரம், ராசாக்கவுண்பாளையம், காளிவேலம்பட்டி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், சாமிகவுண்டம்பாளையம், லட்சுமிமில்ஸ், கே.அய்யம்பாளையம், ஆராக்குளம், பருவாய், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், காமநாயக்கன்பாளையம், கே.கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, பணிக்கம்பட்டி, சின்னியகவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், சின்னூர், சித்தம்பலம், வடுகபாளையம் புதூர், ஆலூத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மாலை வரை தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.இதைத் தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் பல்லடம் நகரத்தில் வடுகபாளையம், மேற்கு பல்லடம், முனியப்பன் கோயில், ஏடி காலனி, கொசவம்பாளையம், சிடிசி காலனி,அண்ணா நகர், கொடிமரம், மாணிக்காபுரம் ரோடு, பாரதிபுரம், ஜேகேஜே காலனி, பிடிஓ காலனி, பள்ளிவாசல் வீதி, என்ஜிஆர் ரோடு, பேருந்து நிலையம், பச்சாபாளையம், பனப்பாளையம் செக்போஸ்ட், இராயர்பாளையம், கரையாம்புதூர், தெற்குபாளையம், நாராணாபுரம், கல்லம்பாளையம், சேடபாளையம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இத்தகவலை பல்லடம் தொகுதிமதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் பணிக்குழு தெரிவித்துள்ளது.

;