தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நாக்பூரில் ஜன.25,26ல் நடைபெற்றது. இதில் அவிநாசி தமிழ் ரோல்ல் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேய னைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.