திருப்பூரில் கடந்த 4 மாதங்களாக நூல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் இந்த மாதம் கிலோவுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. .
10 ஆம் எண் நூல் 185க்கும் ,16 ஆம் எண் நூல் 195க்கும் விற்பனை. 20ஆம் எண் நூல் ரூ.253, 40ஆம் எண் நூல் ரூ.305 என அதே விலையில் விற்பனையாகிறது.