6, 7, 8 மாணவர்களுக்கு ‘தமிழ் மொழி சிறப்புப் பயிற்சி’ நாள்: ஜூலை 14 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை10மணிமுதல் மாலை 4.15 மணி வரை இடம்: அரிமா சங்க கட்டிடம், குமரன் சாலை, திருப்பூர் பங்கேற்பு: தமிழாசிரியை.பா.குமுதராஜாமணி ஏற்பாடு: தமிழ்ப் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ் , அரிமா சங்கம்.