tamilnadu

img

கொக்கம்பாளையம் ஊராட்சியில் சிபிஎம் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

தாராபுரம், டிச 22 - குண்டடம் ஒன்றி யம், கொக்கம்பா ளையம் ஊராட்சியில் சிபிஎம் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், கொக்கம்பாளையம் ஊராட்சி 1 வது வார்டு  உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ர.நீலாமணி (33)  வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்  அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

;