திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு பிஎஸ் என்எஎல் ஓய்வூதியர் சங்கத்தின் 12ஆவது அமைப்பு தினம் சங்க நிர்வாகி பா.சௌந்தரபாண்டியன் தலைமையில் கொண்டாடப்பட்டது, இதில், கிளைச் செயலாளர் பழனிவேல் சாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.முக மது ஜாபர், என்.பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.