போனஸ் தொகையை வழங்கக் கோரி போராட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2020 8/14/2020 12:00:00 AM திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்ன கொமேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு வழங்க வேண்டிய போனஸ் தொகையை வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Tags போனஸ் தொகையை வழங்கக் கோரி போராட்டம்