tamilnadu

img

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு

திருப்பத்தூர் மாவட்டம் உதயமானதை தொடர்ந்து தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கபட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகம் புதுப்பேட்டை ரோடு ஆம்பூர்-திருப்பத்தூர் சாலையில் வேலூர் சரக டிஐ.ஜி காமினி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.