tamilnadu

img

“சிஇ  20 கிரையோஜெனிக்” எஞ்ஜின் சோதனை வெற்றி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது

ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான “சிஇ  20 கிரையோஜெனிக்” எஞ்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக திருநெல்வேலி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எஞ்ஜின் சோதனை புதனன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.