tamilnadu

img

மின்சார சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயலும் மின்சார சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும்;  அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக மே 27 புதனன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டக் காட்சிகள்.