tamilnadu

img

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 11-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினராக தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்தார்

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 11-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினராக தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் வெற்றி பெற்ற பானுசேகர், வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரும்புகள் கொடுத்து நன்றி தெரிவித்தார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

;