tamilnadu

img

நினைவேந்தல் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, மே 22- தோழர் ஆர்.உமாநாத் நினைவுநாள் நிகழ்ச்சி திரு வாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி ஒன்றிய நகர குழு சார்பில் சிபிஐ(எம்) அலு வலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் கள் டிவி.காரல்மார்க்ஸ், கதி ரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், சி. ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.சுப்பிர மணியன், எஸ்.சாமிநாதன், எம்பிகே.பாண்டியன், மூத்த தலைவர்கள் பி.என்.தங்க ராசு, ஆர்.எம்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.