மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்தம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும். மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.