tamilnadu

அந்தியூரில் இன்று அ.சவுந்தரராஜன் பேசுகிறார்

திருப்பூர், ஏப்.1 –

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து அந்தியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசுகிறார்.செவ்வாயன்று(இன்று) மாலை 5 மணிக்குதவுட்டுப்பாளையம் மார்க்கெட் அருகிலும், அந்தியூர் ஜி.எச்.கார்னர் அருகிலும் அவர் தேர்தல் பரப்புரைஆற்றுகிறார். இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிதலைவர்களும் பங்கேற்கின்றனர் என அந்தியூர் தேர்தல் பணிக்குழு தெரிவித்துள்ளது.

;