tamilnadu

img

முதுபெரும் தோழர் கே.வரதராசன் மறைவுக்கு அஞ்சலி

சிபிஎம் முதுபெரும் தோழர் கே.வரதராசன் மறைவுக்கு திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டியில் அஞ்சலி கூட்டம் திங்களன்றுநடைபெற்றது. தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில் கிளைத் தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

;