tamilnadu

விபத்தில் வாலிபர் பலி

தருமபுரி, மார்ச் 3- சேலம் மாவட்டம், தார மங்கலம் நான்கு சாலை பகு தியில் செவ்வாயன்று நங்க வள்ளி நோக்கி தனியார் கல் லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது.அப் ்போது, நங்கவள்ளியிலி ருந்து சேலம் நோக்கி வாலி பர் ஒருவர் இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக இரண்டு வாக னங்களும் மோதி விபத்து குள்ளானது. இதில், இருசக் கர வாகனத்தில் வந்த வாலி பர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாரமங்கலம் காவல் துறையினர் சென்று பிரேதத்தை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.