tamilnadu

img

தீக்கதிர் - அறிவிப்பு

செம்மலர் மாத ஏட்டினை அச்சிட்டு விநியோகிக்க இயலாத நிலையில் உள்ளோம். முகவர்கள் மூலமாகவும், தபால் மூலமாகவும் செம்மலரை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க இயலாத சூழல் நிலவுகிறது. எனவே, ஏப்ரல் மாத செம்மலர் வெளிவராது. ஏப்ரல் மற்றும் மே இதழ்கள் ஒரே இதழாக கூடுதல் பக்கங்களுடன் அதே விலையில் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொது மேலாளர்