tamilnadu

img

ஜூடோ கே.கே.ரத்தினத்திற்கு டாக்டர் பட்டம்

நியூ ஜெருசலேம் மருத்துவமனை மற்றும் பல்கலைக் கழகம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா வேலூர் பாகாயத்தில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அரும்பணி ஆற்றியதற்காக திரைப்பட நடிகரும், சண்டைப் பயிற்சி இயக்குனரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான கலைமாமணி ஜூடோ கே.கே.ரத்தினத்திற்கு கவுரவ டாக்டர் பட்டத்தை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சுவாமி துரை வழங்கினார். மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும், ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார்.

;