விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து ஆய்வில் ஈடுபட்டனர். இதனிடையே, விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாகவும் பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறை யாக வரி செலுத்தி உள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.