சென்னை
தென்னிந்திய திரையுலகில் பிரபல பாடகியாக இருப்பவர் சுனிதா உபத்ரஷ்தா (52). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்தவரான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். எனினும் தெலுங்கு, கன்னட சினிமா துறைகளில் தான் இவர் ரொம்ப பிசி. தமிழில் மூன்று படங்களில் (புன்னியவதி, காதல் ரோஜாவே, பத்ரி) மட்டுமே பாடியுள்ளார்.
இந்நிலையில், தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சுனிதா உபத்ரஷ்தா தெரிவித்துள்ளார்.