தஞ்சாவூர், மே 27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் வியாழக்கிழமை (மே 28) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை செங்க மங்கலம் துணை மின் நிலை யத்திலிருந்து மின் விநியோ கம் பெறும் பெருமகளூர், ரெட்டவயல், மணக்காடு, ஒட்டங்காடு, கொன்றைக் காடு, திருச்சிற்றம்பலம், குறிச்சி, வா.கொல்லைக் காடு, ஆவணம், பேராவூரணி நகரில் ஆவணம் சாலை, பட்டுக்கோட்டை சாலை பகு தியில் மட்டும் மின்விநியோ கம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் எஸ். கமலக்கண்ணன் தெரி வித்துள்ளார்.