tamilnadu

கும்பகோணத்தில் மின்தடை

கும்பகோணம், ஜூன் 13- கும்பகோணம் ராஜன் தோட்டம் சாக்கோட்டை துணை மின் நிலையங்களில் வரும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கும்பகோணம் நகர் மற்றும் நாச்சியார்கோவில் திரு நாகேஸ்வரம், சுவாமிமலை திருக்கருக்காவூர், வலங்கை மான், ஆலங்குடி பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் சுற்றி யுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.