tamilnadu

img

ஆசிரியர் தின ஸ்பெஷல் 


ஆசிரியர்கள் படிப்பு மட்டும் கற்றுக்கொடுப்பது இல்லை, சில மதிப்புகளைச் சேர்த்து கற்றுக்கொடுக்கிறார்கள். அதே போலத் தான் எனது ஆசிரியர் (பயிற்சியாளர்) அச்ரேக்கர் எனக்கு வாழ்க்கையிலும், கிரிக்கெட்டிலும் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்துள்ளார். என் வாழ்க்கையில் அச்ரேக்கர் செய்த மகத்தான பங்களிப்புக்காக நான் எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர் கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடம் இன்றும் என் வாழ்க்கையில் தொடர்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் அளித்த பேட்டியிலிருந்து...