tamilnadu

img

உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக விளையாட்டுப் போட்டியில் சாதிப்பதற்கு போதுமான பயிற்சி மற்றும் அனுபவம் வேண்டும். ஆனால் பென்சிங் (FENCING) எனப்படும் வாள்சண்டை விளையாட்டை காண்பதற்கு கூட போதுமான அளவு அனுபவம் வேண்டும்.  ஏனென்றால் இந்த விளையாட்டு அவ்வளவு எளிதாக புரியாது. இந்த விளையாட்டை தொடர்ந்து 1 வாரம் காண வேண்டும். அப்பொழுது தான் இந்த விளையாட்டின் தன்மையை உணர முடியும். குறிப்பாக அதீத ஆர்வம் இருந்தால் மட்டுமே இந்த போட்டியில் விளையாட முடியும்.