சேலம், செப்.19- சேலம் ரயில்வே கோட் டத்திற்கு உட்பட்ட திருப் பூர் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கி றது. இதனால், அவ்வழி யாக இயங்கும் சில ரயில் கள் தாமதமாகும் என அறி விக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் (666030) வரும் 21, 24ஆம் தேதியன்று ஒரு பகுதியாக சேலம்- ஊத்துக்குளி இடையே ரத்து செய்யப்படுகிறது. ஊத்துக்குளியில் இருந்து கோவைக்கு இயக்கப்படு கிறது. மறுமார்க்கத்தில் கோவை-சேலம் பாசஞ்சர் ரயில் (66602) 21,24ஆம் தேதியன்று ஊத்துக்குளி-சேலம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது. கோவையிலிருந்து ஊத் துக்குளி வரை மட்டும் இயக் கப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.