tamilnadu

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்வு

சேலம்,செப்.9- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சேலம் அருகே பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்ட வளர்ச்சி உபகுழு சார்பில் நல்லண் ணம்பட்டி கிளையில் பனை விதைகள் நடும் நிகழ்வு கஞ்சமலை அடிவாரத்தில் மாவட்ட பொருளாளர் செங்கோடன் வழிகாட்டுதல்களுடன் நடைபெற்றது. இதில், கிளை செயலாளர் டி.விஜயலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சேகர், புனிதா, பொருளாளர் செல்வன்,  ஏழு மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சார் லஸ் டார்வின் சர் ஜசக் நியூட்டன் துளிர் இல்ல குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாண வர்கள்  கலந்து கொண்டு 500 பனை விதை களை நடவு செய்தனர்.  

;