சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சேலத்தில் நூதன போராட்டம் நமது நிருபர் பிப்ரவரி 20, 2020 2/20/2020 12:00:00 AM மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.