tamilnadu

img

மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்ப்பிடிப்பு அதிகரித்துள்ளது.இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 54,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி-டெல்டா பாசனத்திற்காகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் நீர் திறக்கப்பட்டுவருகிறது. 
 

;