tamilnadu

img

கொரோனா தொற்று- வங்கி மூடல்

 இளம்பிள்ளை, செப்.4- இளம்பிள்ளையில் இயங்கி வரும் கனரா வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதைய டுத்து வங்கி மூடப்பட்டது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளை, புதுரோடு பகுதி யில் இயங்கி வரும் கனரா வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்து பயன்ப டுத்தி வருகின்றனர். இந்நி லையில், அந்த வங்கியில் பணிபுரியும்  ஊழியர் ஒருவ ருக்கு வியாழனன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து வங்கி மூடப்பட்டது. இருப்பினும், வங்கி இருக்கும் இடத்தில் ஏடிஎம் மையம் செயல்பாட் டில் உள்ளதால் வாடிக்கை யாளர்கள் வந்து பணம் எடுத்து செல்கின்றனர்.