tamilnadu

img

தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் - பல்கலைக்கழம் விளக்கம்

  11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகளைத் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக வெளியான அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை திரும்ப பெற்றது
மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் பின்னர் 11 உறுப்பு கல்லூரிகளிலும் தமிழ் வழிப்பாடம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
 மேலும் 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக் பாடப்பிரிவுகளும் நீக்கம்

வரும் கல்வியாண்டில் எந்த பாடப்பிரிவுகளும் நிறுத்தப்படாது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம்.
 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பை திரும்பப்பெறுவதாகவும்  அனைத்து பாடப்பிரிவுகளும் தொடரும் எனவும் அறிவிப்பு.