சென்னை:
தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) கலந்தாய்வில் பங்கேற்கநவம்பர் 3 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.இதன்படி நவம்பர் 12ஆம் தேதி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க லாம். மேலும் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைபட்டியல் நவம்பர்16 ஆம் தேதி வெளியிடப்படும்என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது. மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 18 ஆம் தேதி முதல் நடைபெறும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.