வேலூர் மக்களவை தொகுதி வாக்கு சேகரிப்பு நமது நிருபர் ஜூலை 30, 2019 7/30/2019 12:00:00 AM வேலூர் மக்களவை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து சிபிஎம் குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் சாமிநாதன் தலைமையில் கே.வி.குப்பம் தொகுதியில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. Tags Vellore Lok Sabha constituency vote collection வாக்கு சேகரிப்பு