tamilnadu

img

கருப்பு உடையில் வந்த வானதி ஸ்ரீனிவாசன்

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் சட்டசபைக்கு கருப்பு உடையில் வந்ததால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.
 அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற ராகுல் காந்தியை மேல்முறையீட்டுக்கு முன்பே எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யபட்டதை கண்டித்து நாடளுமன்றத்தில் அனைத்து எதிர்க்ட்சிகளும் இன்று கருப்பு உடையில் வந்திருந்தனர்.
அதேபோல் தமிழ்நாடு சட்டசபையிலும் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் கருப்பு உடையில் வருகைதந்தனர்.இதனை அறியாத பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருப்பு உடையில் வந்ததால் அந்த இடத்தில் சற்று நேரம் குழப்பம் நிலவியது. 
இதுபற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது எனவும் விளக்கம் அளித்தார் இதனால் அவ்விடத்தில் சிறுது நேரம் வானதி ஸ்ரீனிவாசனும் காங்கிரஸ் எம்எல்ஏ க்களும் சிரித்து பேசிக்கொண்டனர்.

;