chennai கருப்பு உடையில் வந்த வானதி ஸ்ரீனிவாசன் நமது நிருபர் மார்ச் 27, 2023 பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் சட்டசபைக்கு கருப்பு உடையில் வந்ததால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.