ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நமது நிருபர் நவம்பர் 20, 2023 11/20/2023 8:58:07 PM தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாட அஞ்சுவதற்கு காரணம் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைசி மீதான அச்சமே ஆகும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்.