மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 9/20/2019 12:00:00 AM மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வியாழனன்று தொடங்கியது. இதனால் சென்னை மாதவரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.