tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மனித வளையம் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சென்னை தங்கசாலை பென்சில் பேக்டரி அருகில்  மனித வளையம் போராட்டம் வியாழனன்று (பிப்6) நடைபெற்றது. சங்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு மாநில இணைச்செயலாளர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் கி.ராதை , பாப்பு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

;