புவனகிரி தாலுக்கா, எஸ்.பி.மண்டபம், அரியகொஷ்டி, கொளஞ்சியப்பன் த/பெ பக்கிரிசாமி ஆகிய நான் 09.03.2020 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் எனக்கு சொந்தமான சிதம்பரம் ரிடி புவனகிரி சப்ரி & தாலுக்க புவனகிரி கிராமத்தில் அயன் நஞ்சை குடியிருப்பு மனையானது முத்தமிழ் நகர் மனை எண்.127, மனை சர்வே எண்:7/2 ஆகியவற்றின் ஒரிஜினல் ஆவணத்தை இருசக்கர வாகத்தில் வைத்துவிட்டு பரங்கிபேட்டை அரசு மருத்துவமனைக்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்து பார்க்கும் போது இருசக்கர வாகனத்தின் வைத்திருந்த பத்திரம் எண் 1376/2011 ஆவணத்தை காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதனை யாரேனும் கண்டெடுத்தால் என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
கொளஞ்சியப்பன்
புவனகிரி