மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அணிந்து இருக்கும் ஷெர்வானி உடையின் கீழ் பைஜாமா இருந்தது என்று நினைத்தேன். ஆனால் பைஜாமா இருக்கும் இடத்தில் ஆர்எஸ்எஸ் உடையான “காக்கி நிக்கர் (டிரவுசர்)” அணிந்துள்ளார் போலும். முஸ்லிம்களுக்கு எதிரான பாஜகவை ஓவைசி மறைமுகமாக ஆதரிக்கிறார்.