tamilnadu

img

தமிழ்நாட்டில் 41 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து 41 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்