tamilnadu

img

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முயற்சியில் “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் 12 பேர் எழுதிய கட்டுரை தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன்,  என்.ஆர்.இளங்கோவன் எம்.பி., மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

;