tamilnadu

img

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாஜக ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பில் ஊழல் செய்துள்ளதாக சிஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை அவரது நண்பர் அதானி கையில் ஒப்படைத்துவிட்டதால், சிஐஏ அறிக்கை பற்றி எதுவும் பேசாமல் பாஜக அமைதியாக உள்ளது.