tamilnadu

ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு

“மக்களவை தேர்தல் செலவுக்காக தமிழ்நாடு அரசிடம் ரூ. 750 கோடி கேட்டுள்ளோம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுத் தொகை வரம்பு ரூ. 95 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் ரூ. 95 லட்சம் வரை செலவு செய்யலாம். சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ரூ. 40 லட்சம் வரை செலவு செய்யலாம்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.