tamilnadu

img

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் சந்தித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.