tamilnadu

img

டேபிள் டென்னிஸ்வீரர் எத்திராஜ் தாயார் காலமானார்

டேபிள் டென்னிஸ்வீரர் எத்திராஜ்  தாயார்  காலமானார்

சென்னை,அக்.13- தமிழகத்தின் பிரபல டென்னிஸ் வீரரும் பயிற்சியாளருமான எத்திராஜ் தாயார் தோழர் பிரேமா அண்மையில் காலமானார். அவருக்கு வயது 85. தமுஎகச உறுப்பினரான  அவ ரது கண்கள் சங்கர நேத்ரலயா மருத்துமனைக்கும், உடல் ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். கல்வி கடன் வழங்கல்