tamilnadu

img

சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தத்திற்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன் மற்றும் ஆர்.சச்சிதானந்தத்திற்கு செல்லுமிடமெல்லாம் மக்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.