பொதுச் செயலாளர் மேசையிலிருந்து... நமது நிருபர் டிசம்பர் 9, 2023 12/9/2023 10:57:00 PM மோடி அரசாங்கமும் நிதி அமைச்சரும் பொருளாதாரம் வலுவான முன் னேற்றப்பாதையில் என நாடாளுமன்றத்தில் பெருமை கொள்கின்றனர். இதே நேரத்தில் மிக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பஞ்சாலை தொழில் பெரிய நெருக்கடியில் என ஆய்வுகள் வெளிவருகின்றன. என்னே முரண்பாடு?