tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தில்  தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுத் தலைவர் மூசா, இஸ்மாயில், ஏகே ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.