நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
வேலூர் மாவட்டம் கீ.வ குப்பம் ஊராட்சி ஒன்றியம் பனமடங்கி ஊராட்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் வே. ரா. சுப்புலெட்சுமி வேலூர் மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.