tamilnadu

img

சௌத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு

சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;

நிறுவனம்: சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank)

பணி:

Marketing for MSME & NRI Business

Social Media

Search Engine Optimisation

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ, பி,டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு சம்பளமாக ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2023